RRR திரைப்பட பாடலுக்கு சிறப்பாக வாசித்து சிலிர்க்க வைத்த இசை குழு , இதோ உங்களுக்காக ..

சமீபத்தில் திரை அரங்கங்களில் வெளியாகி ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்த திரைப்படம் தான் RRR , இதில் நடிகர் ராம் சரண் , N .T .R கதாநாயகனாக நடித்திருந்தார் , ஆலியா பட் [...]
 
RRR திரைப்பட பாடலுக்கு சிறப்பாக வாசித்து சிலிர்க்க வைத்த இசை குழு , இதோ உங்களுக்காக ..

சமீபத்தில் திரை அரங்கங்களில் வெளியாகி ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்த திரைப்படம் தான் RRR , இதில் நடிகர் ராம் சரண் , N .T .R கதாநாயகனாக நடித்திருந்தார் , ஆலியா பட் கதாநாயகியாக நடித்திருந்தார் , இந்த திரைப்படத்தை ராஜமௌலி இயக்கிருந்தது குறிப்பிடத்தக்கது ,

RRR திரைப்பட பாடலுக்கு சிறப்பாக வாசித்து சிலிர்க்க வைத்த இசை குழு , இதோ உங்களுக்காக ..

இதில் நாட்டு குத்து என்ற பாடலுக்கு நடிகர்கள் இருவரும் சேர்ந்து நடனமாடி இருப்பார்கள் , திரைப்படத்தில் இதுவும் ஒரு சிறப்பம்சங்களாக அமைந்தது, திரை அரங்கத்தில் வெளியான இந்த திரை படத்திற்கு பல நாட்களாக ரசிகர்கள் குவிந்த வண்ணமே இருந்து வந்தனர் ,

சில நாட்களுக்கு முன்னர் இசை குழு ஒன்று நாட்டு குத்து பாடலுக்கு அப்படடியே வாசித்து அசத்தியது , இதனை கேட்ட இந்த படத்தின் ரசிகர்கள் பலரையும் மெய் மறந்து கேட்டனர் என்று தான் சொல்ல வேண்டும் அவர்கள் வாசித்த இசையை நீங்களே கொஞ்சம் கேளுங்க .,

Tags