Vj தியா மேனனின் மகளுக்கு அழகிய குழந்தைக்கு சிறப்பாக நடந்த பெயர் சூட்டும் விழா….

தியா மேனன்.., ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார் . அதுமட்டுமின்றி சன் டிவியில் ரியாலிட்டி ஷோ ‘சூப்பர் சேலஞ்ச்’ தொகுப்பிற்கு பெயர் பெற்றவர். மேலும், பல விதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகிறார் இவர். [...]
 
Vj தியா மேனனின் மகளுக்கு  அழகிய குழந்தைக்கு சிறப்பாக நடந்த பெயர் சூட்டும் விழா….

தியா மேனன்.., ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார் . அதுமட்டுமின்றி சன் டிவியில் ரியாலிட்டி ஷோ ‘சூப்பர் சேலஞ்ச்’ தொகுப்பிற்கு பெயர் பெற்றவர். மேலும், பல விதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகிறார் இவர். அவரது தொலைக்காட்சி வரவுகளில் கிரேஸி கன்மணி, புது படம் எப்பாடி இருக்கு, மற்றும் சூட சூட சென்னை ஆகியவை அடங்கும்.

Vj தியா மேனனின் மகளுக்கு  அழகிய குழந்தைக்கு சிறப்பாக நடந்த பெயர் சூட்டும் விழா….

மேலும், vj தியா மேனன் அவர்கள் கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். கடந்த 2016 -ஆம் ஆண்டு கார்த்திக் சுப்ரமையான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது, இந்த செய்தியை அவரே வெளியிட்டு இருந்தார்.

Vj தியா மேனனின் மகளுக்கு  அழகிய குழந்தைக்கு சிறப்பாக நடந்த பெயர் சூட்டும் விழா….

இந்நிலையில் தற்போது தனது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. தனது குடும்பத்துடன் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Tags