ரிஸ்க் எடுக்குறதுல தளபதி தனி ரகம்…. அந்தரத்தில் பறந்து மாஸ் காட்டுறாரே…. தரமான சம்பவதிற்கு ரசிகர்கள் வெயிட்டிங்…!!

0
9
vijay jilla action scene viral-01

தமிழ் சினிமாவில் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.  இந்த நிலையில் லியோ படத்தின் இடைவேளை காட்சியில் விஜய்யின் ஆக்‌ஷன் வெறித்தனமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் லலித்குமார் ஏற்கனவே கூறியிருந்தார்.

vijay jilla action scene viral 02

இடைவெளிக்கு முன்பே 10 நிமிட காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருப்பது கன்பார்ம் ஆகியிருக்கிறது  அதேபோல இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை விஜய் ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்ததாகவும் கூறப்படுகிறது. ரிஸ்க் எடுப்பதில் விஜய் எப்பொழுதுமே தனி ரகம்.

vijay jilla action scene viral 03

இதனால் லியோவில் விஜயின் ஆக்சன் காட்சியை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளர்கள். இந்த நிலையில் ஆக்சன் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்த விஜயின் வீடியோ ஒன்று வைரலாக வருகிறது. அதில் விஜயின் முதுகில் கயிறு கட்டப்பட்டுள்ளது.

vijay jilla action scene viral 04

வேகமாக ஓடிவரும் அவர் ஒரே ஜம்பில் அந்தரத்தில் பறந்து லேண்டிங் ஆகிறார். இந்த மேக்கிங் வீடியோ லியோ படத்தின் சூட்டிங் போது எடுத்ததாக விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தார்கள். ஆனால் இது ஜில்லா படத்தின் மேக்கிங் வீடியோ என்று தெரிய வந்துள்ளது.