அப்படியா சங்கதி..! பிரபல நடிகையோடு ஊர் சுற்றும் விஜய்…. சம்பவத்தை உறுதி செய்த மற்றொரு தகவல்…!!

0
12
vijay thrisha photo leaked
vijay thrisha photo leaked

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தளபதி விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

vijay thrisha photo leaked
vijay thrisha photo leaked

இதற்கிடையில் லியோ ஷூட்டிங் முடிந்த கையோடு சமீபத்தில் விஜய் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த நிலையில் விஜய் வெளிநாட்டில் த்ரிஷாவோடு ஊர் சுற்றி வருவது போன்று புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay thrisha photo leaked
vijay thrisha photo leaked

இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இது எடிட் என்றும் சிலர் இது உண்மையான புகைப்படம் தான் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஊர் சுற்றுகின்றார்களா? இல்லையா? என்பது குறித்து உண்மை தன்மை எதுவும் தெரியவில்லை.

vijay thrisha photo leaked
vijay thrisha photo leaked

ஆனால் தற்போது இவர்களுடைய உறவை உறுதிப்படுத்தும் விதமாக வெளியான அந்த புகைப்படத்தை யாரோ ரிப்போர்ட் அடித்து தூக்குகிறார்களாம் என்று கூறப்படுகிறது  இப்போது நீங்களே இதை புரிந்து கொள்ளுங்கள்.