சிம்பிளாக பிறந்த நாள் கொண்டாடிய கேபி…. சிரித்த முகத்துடன் வைரலாகும் புகைப்படங்கள்…..!!

0
77
Vijay TV Gabriella Birthday Celebration Pics

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எத்தனையோ பேர் அதன் பின்னர் காணாமல் போனதுண்டு. ஆனால் சின்னத்திரை நடிகை கேப்ரில்லா அதை மாற்றி அமைத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் கேப்ரில்லா.

Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics

அதனை தொடர்ந்து தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து அப்பா மற்றும் சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்தார். அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics

அதிலும் ஓரளவிற்கு நன்றாக விளையாடி பணப்பெட்டியுடன் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் கிடைத்த பிரபலம் காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முதன்மை கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கேபிரில்லாவிற்கு கிடைத்தது.

Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics

அதையும் அவர் நன்றாக பயன்படுத்தி கொண்டார். சமீபத்தில் தான் அந்த தொடர் முடிவைடைந்தது. இந்நிலையில் கேப்ரில்லா அவரது பிறந்த நாளை அவரின் அம்மாவுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics
Vijay TV Gabriella Birthday Celebration Pics

View this post on Instagram

A post shared by Gabriella (@gabriellacharlton_)

View this post on Instagram

A post shared by Igloos (@igloos_rooftop_restaurant)