பிரபல நடிகரின் மடியில் படு நெருக்கமாக சமந்தா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

0
10
vijaydevarakonda with samantha photo viral
vijaydevarakonda with samantha photo viral

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக இருந்து வந்த சமந்தாவிற்கு அரியவகை நோய் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனால் படங்களில் நடிக்காமல் இருந்தமதார்.

vijaydevarakonda with samantha photo viral
vijaydevarakonda with samantha photo viral

மேலும் நோயின் தாக்கம் அதிகரிப்பதால் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்ட போதும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட அவர் செய்யும் உடற்பயிற்சிகளை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இவர் நடிப்பில் யசோதா மற்றும் சாகுந்தலம் படங்கள் வெளியாகி சிறப்பாக அமைந்தது.

vijaydevarakonda with samantha photo viral
vijaydevarakonda with samantha photo viral

சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தற்போது விஜய் தேவரகொண்டாவோடு  நடித்துள்ள குஷி படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்திருக்கிறார்.

vijaydevarakonda with samantha photo viral
vijaydevarakonda with samantha photo viral

இந்த படத்தின் சமீபத்திய போஸ்டர் ஒன்று வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் சமந்தா நைட் டிரசில் விஜய் தேவரகொண்டா உடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.