மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஷால்…. யாருப்பா அது..? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

0
12
#image_title

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

kho

விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

lkp

இந்த நாய் விஷாலிடம் வந்து 14 ஆண்டுகள் ஆனதை அடுத்து கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டரில் பதிவு செய்து, ‘ஹேப்பி பர்த்டே மை சன்’ என்று கேப்ஷனாகவும் பதிவு செய்துள்ளார்.

lhi

இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் விஷால் நடித்து முடித்துள்ள ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.