மணிக் கணக்கில் எனக்கு அது நடந்தது…. விஜய் டிவியிலிருந்து விலக்கியதற்கான காரணத்தை சொன்ன டிடி…!!! 

0
14
vj dd interview-01

சின்னத்திரையில் மிக பிரபலமான தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். இவர் கடந்த 20 வருடத்திற்கு மேலாக சின்னதிரையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் இன்று வரை மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்திருப்பது காபி வித் டிடி நிகழ்ச்சி தான். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நட்சத்திரங்களை மக்கள் மனம் கவரும் விதமாக பேட்டி எடுப்பார்.

vj dd interview 02

இதற்கிடையில் இவர் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. இந்த நிலையில் விஜய் டிவியில் இருந்து வெளியேறியது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.  அதில் மணிக்கணக்காக  படப்பிடிப்பு நேரத்தில் நின்று கொண்டிருந்தால் தனக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது.

vj dd interview 03

 பொதுவாக விஜய் டிவியில் தான் தொகுத்து வழங்க நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தொடர்ச்சியாக பல மணி நேரம் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும். முழுக்க முழுக்க தொகுப்பாளர்கள் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும்.

vj dd interview 04

அது எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அதே நிலைமைதான் இருக்கும். ஒரு கட்டத்தில் என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதால் எனக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கியது. இதனால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியேறினேன் என்று கூறியிருக்கிறார்.