அர்ச்சனா மேடம் நீங்க இவ்வளவு சொத்துக்கு அதிபதியா..? வாயை பிளந்த ரசிகர்கள்..!!

0
15
#image_title

சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் ஆங்கர் ஆக பணிபுரிந்து வந்து அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்தார்  அர்ச்சனா. இதற்கிடையில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

vj is the property value of archana 1

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை அர்ச்சனாவும் அவருடைய மகளான சாராவும் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

vj is the property value of archana 2

அதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் அர்ச்சனாவும் அவருடைய மகள் சாராவும் சேர்ந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

vj is the property value of archana 3

இந்நிலையில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு மட்டும் 3 முதல் 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சொத்து மதிப்பு கடந்த 2022-ம் ஆண்டின் படி கொடுக்கப்பட்ட விவரம் ஆகும்.