கடற்கரையில் நான் மட்டுமே அந்த டிரெஸ்ஸில் இருந்தேன்…. குளிக்கும் போட்டோவை வெளியிட்ட VJ ரத்னா…!!

0
11
vj rathna latest potos-01

தொகுப்பாளினி ரத்னா 90களில் மனம் கவர்ந்த செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர் இவர் தமிழர்களின் அடையாளமாக இருந்து செய்தி துறையில் கோலோச்சி வருகிறார்.

vj rathna latest potos 02

மேலும் இதர் பிரபல தொலைக்காட்சியில் ராசி பலன் மற்றும் விமர்சனங்களையும் கூறி அனைவரையும் ஈர்த்து வந்தார்.  தற்போது இணையதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் விஜே ரத்னா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

vj rathna latest potos 03

அந்தவகையில் தற்போது பீச்சில் குளிக்கும் பழைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் கோவாவில் பிரபலமான ஒரு பீச்சில் நான் மட்டுமே முழு ஆடை போட்டிருந்தேன்.

vj rathna latest potos 04

மற்றவர்கள் எல்லாரும் வெளிநாட்டவர்கள் என்று கூறி பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது.