ஓஹோ புரிஞ்சிருச்சி…! விஜே பிரியங்கா கணவரை இதனால் தான் பிரிந்தாரா…? வெளியான ஷாக் நியூஸ்…!!

0
14
vjpriyanka divorce reason-01

விஜய் டிவியின் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் வீ ஜெ பிரியங்கா . பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவரை யாராவது கிண்டல் செய்தால் கூட அதையும் காமெடியின் மூலம் திசை திருப்பி விடுவார் . நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக கொண்டு  போவதால் இவர்தான் அடுத்த டிடி என பலரும் கூறி வந்தனர். இவர் 2014ல் விஜய் டிவியில் பணிபுரிந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

vjpriyanka divorce reason 02

அதன் பின் இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் அதற்கான காரணம் என்பதை பயில்வான் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது ஆரம்ப காலத்தில் பிரவீன் உதவியுடன் நான் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரியங்கா வந்துள்ளார். குறுகிய காலத்திலேயே இவருடைய கலகலப்பான பேச்சின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் .முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

vjpriyanka divorce reason 03

அதன் பின் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் இருவரும் நன்றாகத்தான் வாழ்ந்து வந்தார்களாம். ஆரம்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் பிரியங்கா அவரது அம்மா வீட்டில் தங்கியிருந்தாராம். இதனால் பிரவீன் பிரியங்காவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளதால் அவரின் கோபம் தனியட்டும் என பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாராம். அங்கு கூட இவரை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.

vjpriyanka divorce reason 04

இந்நிலையில் விவாகரத்து காரணம் குறித்து பேசிய பயில்வான், நம்மை புரிந்துக்கொள்ளும் கணவர் இருந்தால் அவருக்காக நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும் என்று கூறியுள்ளார். அதிலிருந்து தன்னை பிரவீன் குமார் புரிந்துக்கொள்ளாமல் இருந்ததால் தான் அவரை விட்டு பிரிந்து தன் அம்மாவுடன் பிரியங்கா வசித்து வருகிறாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.