
தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்தவர் நிரோஷா. பின்னர் ஒரு காலகட்டத்தில் அவர் குணச்சித்திர நடிகையாக மா.றி.னார். இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார்.இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பல பிரச்சனைகளுக்கு பிறகே இவர்கள் வாழ்க்கையில் இணைந்தார்கள் , தற்போதெல்லாம் இவரை திரைப்படங்களில் பார்க்கவே முடியவில்லை அந்த அளவுக்கு தனது குடும்பத்தோடு பிஸியாக இருந்து வருகின்றார் , அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார் ,
சமீபத்தில் இவர் வெளியிட்ட ரீல்ஸானது ரசிகர்களை வாயடைக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த அழகிய காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் ..
Leave a Reply