WOW .. திருமணத்தில் அரபிக் குத்து பாடலுக்கு வெறித்தனமாக ஸ்டெப் போட்ட இளைஞர்கள் , வேற மாறி , வேற மாறி !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவராக வளம் வருபவர் தான் தளபதி விஜய் , இவர் தமிழில் இதுவரையில் 66 திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டும் இன்றி பின்னணி பாடகராகவும் திரையில் ஜொலித்த வண்ணம் உள்ளார் விஜய் ,

இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “பீஸ்ட் ” இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்கிருந்தார் , பீஸ்ட் திரைப்படமானது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் வேட்டையில் சூறையாடியது என்று தான் சொல்ல வேண்டும் ,

இந்த திரைப்படத்தில் “அரபிக் குத்து ” பாடலானது வெளியானது முதல் இன்று வரையில் ட்ரெண்டிங் லிஸ்டில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , இந்த பாடலுக்கு இளைஞர்கள் சிலர் சேர்ந்து திருமணத்தில் ஆடிய நடமானது பார்ப்பவர்களை வியக்க வைத்து வருகின்றது .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*