என்ன பாஸ் நீங்களுமா…? காவலா பாடலுக்கு டான்ஸ் ஆடி தமன்னாவுக்கே டப் கொடுத்த WWE வீரர்..!!

0
11
wwe player who danced to kavala song
wwe player who danced to kavala song

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா…’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.  , சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

wwe player who danced to kavala song
wwe player who danced to kavala song

இந்த பாடலுக்கு தமன்னா கலக்கலான குத்தாட்டம் போட்டிருப்பார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் தமன்னா  ‘காவாலா…’ பாடலுக்கு நடனமாடிய காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இது வெளியாகிய ஒரு சில மணி நேரங்களில் 70,000க்கும் அதிகமான லைக்ஸ் குவித்தது.

wwe player who danced to kavala song
wwe player who danced to kavala song

இப்படி இந்த பாடலுக்கு தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டார்கள். அதேபோல பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் wwe வீரர் இந்த காவலா பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by The Great Khali (@thegreatkhali)