ஜெயிலர் பட கதைக்கும்…. சிவகார்த்திகேயன் அப்பாவுக்கும் தொடர்பு இருக்காம்…. லீக்கான தகவல்…!!

0
16
youtuber spoke about jeyilar movie story
youtuber spoke about jeyilar movie story

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன் தினம் வெளியான திரைப்படம் ஜெயிலர் . இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

youtuber spoke about jeyilar movie story
youtuber spoke about jeyilar movie story

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. படம் வெளியானத்தையடுத்து தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஆட்டம் பாட்டத்துடன் படத்தைக் கொண்டாடினார்கள்.

youtuber spoke about jeyilar movie story
youtuber spoke about jeyilar movie story

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வெளியாகி ரஜினி மற்றும் நெல்சனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. மேலும் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

youtuber spoke about jeyilar movie story
youtuber spoke about jeyilar movie story

இந்த நிலையில் இந்த படம் சிவகார்த்திகேயனின் அப்பாவுடன் ஜெயிலராக வேலை பார்த்த ஜெ. ராமச்சந்திரன் என்பவர் தன்னுடைய பணி அனுபவத்தின் குறித்து புத்தகமாக எழுதி வெளியிட்டு இருப்பார். அவர்களுடைய கதைதான் ஜெயிலர் படம் என்று தற்போது பிரபல யூடியூபர் ஒருவர் கூறியிருக்கிறார்.