மகனுக்காக களத்தில் இறங்கி ஃபுட்பால் விளையாடிய அஜித்…வைரலாகும் புகைப்படங்கள்..!!!

0
26
ajith spends time with son in football ground

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ajith spends time with son in football Ground

அஜித் எந்த அளவிற்கு சிறந்த நடிகரோ அதே அளவிற்கு சிறந்த தந்தையும் ஆவார். ஷூட்டிங் தவிர ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவார்.

ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground

சமீபத்தில் கூட அவரது மகள் அனோஷ்கா பிறந்த நாளை குடும்பத்துடன் துபாய் சென்று கொண்டாடி வந்தார்.

ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground

அந்த வகையில் தற்போது தனது மகனுக்காக மைதானத்தில் இறங்கி அஜித் ஃபுட்பால் விளையாடியுள்ளார்.

ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் சிறுவயது முதலே ஃபுட்பால் மீது அதிக ஆர்வம் உள்ளவராம்.

ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground

இந்நிலையில் தனது மகனுடன் இணைந்து அஜித்தும் மைதானத்தில் ஃபுட்பால் விளையாடி உள்ளார்.

ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground
ajith spends time with son in football Ground

இதனை கண்ட ரசிகர்கள் பைக் ரைடிங், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் மேக்கிங்கை தொடர்ந்து தற்போது ஃபுட்பால் பிளேயராகவும் அஜித் மாறியுள்ளதாக கமெண்ட் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.