கடற்கரையில் பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!!! வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்..!!!

0
28
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday

சன் டிவியில் டாப் 10 சீரியல் பட்டியலில் முதல் இடத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். நான்கு பெண்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் தொடர் எதிர்நீச்சல்.

ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday

எதிர்நீச்சல் சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் சக நடிகர்களும் மக்களிடையே பிரபலமாகி வருகின்றனர்.

ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமான ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில், நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி அவர்கள் நடித்து வருகிறார்.

ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சக நடிகர்களின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டி வருகின்றனர். சமீபத்தில் கூட வேல ராமமூர்த்தியின் பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்த்துள்ளார்கள்.

ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday

அதே சீரியல் வாசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவியின் பிறந்தநாளை கடற்கரையில் கொண்டாடிய புகைப்படங்களை சக நடிகர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்த்து வாழ்த்து கூறிஉள்ளார்கள்.

ethirneechal serial actress Vaishnavi celebrates her birthday
ethirneechal serial actress Vaishnavi celebrates her birthdayimage title